
சென்னை
கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவி ஏற்கும் விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக மஜத தலைவர் குமாரசாமி நாளை பதவி ஏற்க உள்ளார்.
இந்த விழாவில் ராகுல் காந்தி உட்பட பலர் கலந்துக் கொள்ள உள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தானும் நாளை இவ்விழாவில் கலந்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]