தமிழக அரசியல் விவவகாரங்கள் குறித்து கடுமையாக தனது கருத்துக்கெளை ட்விட்டி வந்த நடிகர் கமல், திடீரென பிரிட்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அந்நாட்டின் தலைநகரில், பிரிட்டன் அரசி எலிசபெத்தை சந்தித்தார் கமல்.

இனி பிரிட்டன் அரசியல் நிகழ்வுகள் குறித்து ட்விட்டப்போகிறாரோ கமல்?