https://twitter.com/vivekicfai12/status/1198111132566712326
நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் மாநிலம் மகாராஷ்டிரா தான்.
பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையில், கௌரவ பிரச்சனை ஏற்பட்டதால் அரசியல் தலைகீழாக சென்றது மஹாராஷ்டிராவில் .இதையடுத்து, அங்கு தினமும், மணிக்கு மணிக்கு மாற்றம் நிலவியது.
இந்த நிலையில், இது தொடர்பாக கடந்த 1980 ஆம் ஆண்டு கே பாலசந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமல் ஹாசன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கமலின் இந்த வீடியோவையும், மகாராஷ்டிரா அரசியலையும் ஒன்றிணைத்து நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel