
திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு, யாரையாவது ஒரண்டை இழுப்பதுதான் வேலை.
சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராஜமௌலி, பிரபாஸ், அல்லு அர்ஜுன் என டோலிவுட் ஹீரோக்களை இதுவரை சீண்டி வந்த ராம் கோபால் வர்மா, சமீபத்தில் ரஜினியை கலாய்த்து ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.
இப்போது கமலை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

ரஜினியைப் பாராட்டுவதாக நினைத்து ‘கமலால் என்றுமே ரஜினியின் இடத்தைப் பிடிக்க முடியாது’ என்று ட்விட்டி இருக்கிறார்.
இது கமல் ரசிகர்களை கொதிப்படைய செய்ய.. ஆளாளுக்கு ராம்கோபால் வர்மாவை காய்ச்சி எடுக்கிறார்கள்.
Patrikai.com official YouTube Channel