லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி . இது இவ்வருட தீபாவளி ரிலீசாக வெளிவந்தது .
கைதி தமிழகத்தில் மட்டும் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. அது மட்டுமின்றி சென்னையில் மட்டும் முதல் நாள் 40 லட்சம் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 300 தியேட்டர்களில் கைதி ரிலீசாகியுள்ளது. கைதி படம் ஒரே இரவில், நான்கு மணி நேரத்தில் நடப்பது போல் உருவாகியுள்ளது. கார்த்தி கேரியரில் கைதி படம் ஒரு மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது