#KaPaeRanasingam final schedule begins! Thanks to our team to be working tirelessly even during Diwali holidays. With all their efforts, we will be hitting screens in Jan 2020!@VijaySethuOffl @aishu_dil #PVirumandi @GhibranOfficial @PeterHeinOffl #Shivandeeswaran @shan_dir pic.twitter.com/pIOwXPlXT8
— KJR Studios (@kjr_studios) October 26, 2019
பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தில் விஜய் சேதுபதி கெளரவ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கத் தொடங்கியுள்ளது படக்குழு. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.