
லண்டன் :
உலக தடகள சாம்பியன்ஷி்ப் போட்டியில் தங்கம வென்ற வீரர், தனக்கு பின்னால் ஓடிவந்து வெண்கலம் பதக்கம் பெற்ற தனது குருவை மைதானத்திலேயே வணங்கிய நெகிழ ரசிகர்களை வைத்தது.
உலகின் மின்னல் வேக வீரன் உசைன் போல்ட் இறுதியாக பங்கேற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றார். அதே போட்டியில் அமெரிக்காவின் ஜஸ்டின் கால்டின், முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
உடனே ஜஸ்டின் கால்டின், தன் குருவுக்கு வணக்கம் செலுத்துவது போல மண்டியிட்டு, தன் வெற்றியை போல்டுக்கு அர்பணித்தார். இது ரசிகர்களை நெகிழ வைத்தது.
Patrikai.com official YouTube Channel