இன்று: 11.09.2016: நல்ல நேரம், ராசிபலன், நட்சத்திர குறிப்பு

Must read

1
நல்ல நேரம்
ஞாயிற்றுக்கிழமை
நட்சத்திரம்
இன்று காலை 07.03 வரை மூலம் பின் பூராடம்
திதி இன்று அதிகாலை 04.53 வரை நவமி பின்பு தசமி
யோகம்  அமிர்த சித்த
சந்திராஷ்டமம்
மிருகசீர்ஷம்
நல்லநேரம்
காலை
06.00 -07.00
மாலை
03.15 – 04.15
கெளரி நல்ல நேரம்
காலை
10.45 – 11.45
மாலை
01.30 – 02.30
ராகு
04.30 – 06.00
எம.
12.00 – 01.30
குளிகை
03.00. – 04.30
சூலம்  மேற்கு

2
இன்றைய ராசி பலன்
மேஷம்  – கடன் தீரும்
ரிஷபம் – பணவரவு சுமார்
மிதுனம் – விவாதம் வரும்
கடகம்  – அந்தஸ்து உயரும்
சிம்மம் – நட்பால் நன்மை
கன்னி  –  சங்கட சமாளிப்பு
துலாம்   – சுமூக தீர்வு
விருச்சிகம் –  குடும்ப கலகலப்பு
தனுசு – மனக்கவலை
மகரம் – எச்சரிக்கை தேவை
கும்பம் – இதமான செய்தி
மீனம்  –  முயற்சி பலிதம்

நட்சத்திர குறிப்பு
கிருத்திகை,உத்திரம்,உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்காலம் பற்றிய கவலை வந்து செல்லும் நாள்
மகர ராசிக்காரர்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்

More articles

1 COMMENT

Latest article