ஆண்டனி பாக்கியராஜ் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை ‘அடங்கமறு’ மற்றும் ‘பூமி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 29-வது படமாகும்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அதனைத் தொடர்ந்து கல்யாண் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். அதற்குப் பிறகே ஆண்டனி பாக்கியராஜ் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஜெயம் ரவி.

[youtube-feed feed=1]