
‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இயக்குநர் கல்யான கிருஷ்ணன் மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘பூலோகம்’ படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் தான், இப்படத்தையும் இயக்குகிறார்
இந்தப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். இந்தப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்’க உள்ளார்.
[youtube-feed feed=1].@actor_jayamravi B'day cake cutting celebs at the #JR28 pooja today mrng with his family and team members. Nice pics! pic.twitter.com/t3Oqd4XXS8
— Kaushik LM (@LMKMovieManiac) September 10, 2021