ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்:
ஜெயலலிதாவின் தலைமைப் பண்பிற்கு ஒரு உதாரணத்தைக் கீழே காண்போம்.
ஒரு வருடத்திற்கும் மேலாக ஒத்திவைக்கப் பட்டு இரண்டு நாட்கள் நடத்தப் பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 19,574 கோடி முதலீடு செய்யப்படும் என ஒப்பந்தம் போடப் பட்டது. ஆனால், தமிழக முதல்வரால் ரூபாய் 501 கோடிக்கான திட்டங்களை மட்டுமே வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது.
விரிவான செய்திக்கு : பிம்பமும் நிஜமும்: உலக முதலீட்டாளர்கள் மாநாடு செயலாக்கம் என்ன ?