உத்தர பிரதேசம்:
உத்தர பிரதேசத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மதுராவில் உள்ள ஸ்ரீபன்கே பிஹாரி கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற பூஜையில். நேற்று முன்தினம் அதிக அளவிலான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் சிக்கி பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர்; ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
Patrikai.com official YouTube Channel