
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழகம் முழுதும் மாணவர்கள், இளைஞர்கள் துவக்கிய போராட்டம் பெரும் போராட்டமாக மாறி நீடித்து வருகிறது. இதில் பெண்கள்,குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டு வருகிறார்கள்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிங்களிலும், உலகில் தமிழர் வாழும் பகுதிகள் அனைத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில், தமிழ் இளைஞர்கள் நடத்தினர்.

நேற்று கிளிநொச்சி நகரத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel