மும்பை:

11வது ஐபிஎல் போட்டி தொடக்க விழாவில் நடிகை தமன்னாவின் நடன நிகழ்ச்சி நடந்தது, தமிழ், தெலுங்கு, கன்னட பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

இதற்காக அவர் ரூ. 50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். பாலிவுட் கோரியோகிராபர் இந்த நிகழ்ச்சிக்கு கோரியோகிராபிங் பணிகளை மேற்கொண்டார். பாகுபலி நடிகர்கள் பட்டாளமும் நடனம் ஆடினர்.

தமன்னா, பிரபுதேவா தவிர பாலிவுட் நடிகர்கள் ஹிர்திக் ரோஷன், வருண் தவான், பரிநீத் சோப்ரா, ஜாக்குலின் பெர்ணாண்டஸ் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

[youtube-feed feed=1]