
நடிகர் ஆர்யா சாயீஷா திருமணம் கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்றது.தற்போது ‘மகாமுனி’ படத்தை முடித்திருக்கும் ஆர்யா, அடுத்ததாக ‘டெட்டி’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் நண்பர்களுடன் படம் பார்த்துள்ளனர் ஆர்யா-சாயீஷா , அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சாயீஷா . அதில் You + me= ❤️😍😘👰 என்று பதிவிட்டுள்ளார்.
ஸ்மைலியில் குழந்தையின் உருவம் இருப்பதால் சாயீஷா கர்ப்பமாக உள்ளாரா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
சாயீஷா தற்போது படங்கள் நடிப்பதால் அவர் கர்ப்பமாக இருக்க மாட்டார் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel