மும்பை: கொல்கத்தா நிர்ணயித்த 134 ரன்கள் என்ற எளிய இலக்க‍ை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி, 12 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை சேர்த்துள்ளது.

அந்த அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர், 5 ரன்களில் அவுட்டாக, ஜெய்ஸ்வால் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். தற்போது கேப்டன் சஞ்சு களத்தில் உள்ளார். அவருடன் களத்தில் இருப்பவர் ராகுல் டெவாஷியா. ஷிவம் துபே, 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால், புள்ளிப் பட்டியலில், கொல்கத்தா அணி கடைசி இடத்திற்கு செல்லும் மற்றும் ராஜஸ்தான் அணி முன்னேற்றம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]