டிகர் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை துவங்கியுள்ளார். இதற்கிடையே மய்யம் என்ற பெயரில் இணையதளத்தையும் செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், “கமல்ஹாசனின் இணைய தளம் கிறித்துவ மீடியா சென்ட்டர் ஒன்றின் முகவரி” என்று  ட்விட்டியிருக்கிறார் ஹரி பிரபாகரன் என்பவர்.

இதையடுத்து, கமல் அரசியலின் பின்னணியில் கிறிஸ்துவ மிசினரிகள் செயல்படுகின்றன என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் சிலர் சமூகவலைதளங்களில் எழுத ஆரம்பித்துள்ளனர்.

ஹரி பிரபாகரன் என்பவர் ட்விட்

ஆனால் இந்தக் கருத்து அடிப்படையையிலேயே தவறான.

ஹரி பிரபாகரன் என்பவர் கூறுவது  www.maiyam.com என்ற இணைய தளத்தைத்தான்.

ஆனால் கமல்ஹாசன் இணையதளம் www. maiam.com என்பதாகும்.

இந்த இணையதளம் பதிவு செய்யப்பட்டுள்ளது சென்னை முகவரியில். இந்த இணையதளத்தின் இதர தகவல்கள்..

Registry Tech ID:
Tech Name: kabilan balasubramanian
Tech Organization:
Tech Street: 302, beemasena garden street
Tech Street: Mylapore
Tech City: chennai
Tech State/Province: TN
Tech Postal Code: 600004
Tech Country: IN
Tech Phone: +91.9884045571
Tech Phone Ext:
Tech Fax:
Tech Fax Ext:
Tech Email: kabilan1972@gmail.com
Name Server: NS-1320.AWSDNS-37.ORG
Name Server: NS-864.AWSDNS-44.NET
Name Server: NS-1578.AWSDNS-05.CO.UK
Name Server: NS-489.AWSDNS-61.COM

 

அதாவது இதுதுதான் கமலுக்குச் சொந்தமான www. maiam.com இணையதளத்தின் விபரங்கள்.

ஹரிஹரன் என்பவர் குறிப்பிட்டுள்ள இணைய தளம்.. maiyam.com என்பதாகும். இது குறித்த விவரங்கள் தெரியாமல் இருக்க Privacy lock செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பதிவு செய்தவர்களை கண்டுபிடிக்க முடியாது.   பதிவு செய்துள்ள நிறுவனத்தின் முகவரிதான் Cayman Island. https://in.godaddy.com/whois/results.aspx?domain=maiyam.com

இவை குறித்த தகவல்களை பெற.. https://goo.gl/nhqaxv –> தொடுப்பை பார்க்கலாம்.