ஹேர், மூஞ்சைப் பாரு, வெளியில வா வச்சுக்கிறேன்.. இப்படி எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆத்திரத்தைக் கொட்டுபவர் காயத்ரி ரகுராம்.

லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் நிகழ்ச்சி என்பதை அறிந்தும் அவர் தன் இயல்பு குணத்தை மாற்றிக்கெள்ளவில்லை. ஆனால் கடந்த ஜனவரி மாதம்.. அதாவது இவர் ட்விட்டியுள்ளதைப் பாருங்கள்..

“பொது ஊடகத்தில் பெண்ணுக்கு எதிராக ஆபாசமாக பேசுவது வெட்க கேடானது. அபத்தமான வார்த்தைகள் இல்லாமல் வெளிப்படையான விவாதம் மேற்கொள்ள வேண்டும்!” – அடடா.. இம்புட்டு நல்ல மனுசியா, காயத்ரி ரகுராம்!

[youtube-feed feed=1]