ஜெய்ப்பூர்:
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்து வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.
Patrikai.com official YouTube Channel