மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் -அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். ஐதராபாத் அணியில் கலீல், சகா நீக்கப்பட்டு சந்தீப், கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel