துபாய்: இன்று நடைபெறும் ஐபிஎல் 38வது போட்டியில், புதிய எழுச்சி கண்டிருக்கும் பஞ்சாப் அணி டெல்லியை எதிர்கொள்கிறது.
இரவு 7.30 மணியளவில் துபாய் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இனிவரும் போட்டிகள் அனைத்திலும் வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பஞ்சாப் அணி.
ஏற்கனவே டெல்லி அணியிடம் மோதியப் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் தோற்றிருந்தது பஞ்சாப் அணி. அந்த அணிக்கு சேஸிங்கில் இருக்கும் ஃபினிஷிங் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியுள்ளது.
கடைசியாக டெல்லிக்கு எதிரான போட்டியிலும், பினிஷிங்கில் சொதப்பிய பஞ்சாப் அணி, கடைசியாக 2வது சூப்பர் ஓவரில் வென்றது.
 

[youtube-feed feed=1]