ஐபிஎல் 2018 : தற்போதைய தர வரிசைப் பட்டியல்
மும்பை
ஐபிஎல் 2018 போட்டிகளில் அணிகளின் தர வரிசை பட்டியல் இதோ
அணி போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
ஐதராபாத் 14 9 5 18
சென்னை 14 9 5 18
கொல்கத்தா 14 8 6 16
ராஜஸ்தான் 14 7 7 14
மும்பை 14 6 8 12
பெங்களூரு 14 6 8 12
பஞ்சாப் 14 6 8 12
டில்லி 14 5 9 10
இதில் நெட் ரன் ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணி முதல் இடத்திலும் சென்னை அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன.