உலக அமைதி நாள் (International Day of Peace)

ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனாலும் 2002 ல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21ல் கொண்டாடப்படுகிறது .
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் அமைதியாக வாழ இன்றைய தினத்தில் அனைவரும் உறுதி ஏற்போம்.
Patrikai.com official YouTube Channel