சென்னை:
ருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

இது குறித்து கூறப்படுவதாவது:

மருத்துவபடிப்புகளில் ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

இது குறித்து நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் சுப்பிரமணியன் மற்றும் அன்பில் பொய்யாமொழி மகேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்