டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,96,992 ஆக உயர்ந்து 1,42,222 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 29,338 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 97,96,992 ஆகி உள்ளது. நேற்று 411 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,42,222 ஆகி உள்ளது. நேற்று 37,595 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 92,90,188 ஆகி உள்ளது. தற்போது 3,62,096 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,824 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,68,172 ஆகி உள்ளது நேற்று 70 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,008 பேர் குணமடைந்து மொத்தம் 17,47,199 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 71,910 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,238 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,97,801 ஆகி உள்ளது இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,911 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,076 பேர் குணமடைந்து மொத்தம் 8,66,664 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 19,206 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 538 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,73,995 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,047 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 568 பேர் குணமடைந்து மொத்தம் 8,61,711 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,237 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,220 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,95,240 ஆகி உள்ளது இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,853 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,302 பேர் குணமடைந்து மொத்தம் 7,72,995 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,392 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 4,470 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,54,072 ஆகி உள்ளது இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,847 பேர் குணமடைந்து மொத்தம் 5,91,525 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 59,538 பேர் சிகிச்சையில் உள்ளனர்.