உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கிப் இறுதி போட்டியில் பெல்ஜியத்தை இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி , 15 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் வென்றது .
வெற்றி பெற்ற அணிக்கு குடியரசு தலைவர், பிரதமர் , காங்கிரஸ் கட்சியில் துணை தலைவர் ராகுல் உட்பட பல்வேறு தரப்பு பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வெற்றி பெற்ற அணியின் ஒவ்வொரு வீரரருக்கும் தல மூன்று லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
Indian Junior Hockey team wins world cup after a gap of 15 years. Indian team defeated Belgium by 2-1 margin to win the world cup.