சென்னை:
ந்தியன்-2 படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடையும் என்று படப்பிடிப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து படப்பிடிப்பு வெளியிட்டுள்ள செய்தியில்,  லைகா தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு உடன் நடைபெறும் என்றும், ரூ.1.24 கோடி கட்டணம் செலுத்தி படப்பிடிப்புக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தியன்-2 படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடையும் என படக்குழு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.