கோல்ட் கோஸ்ட்

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2018 விளையட்டுப் போட்டிகளில் மேலும் பதக்கங்களை வென்றுள்ளது.

மகளிர் 57 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வீராங்கனை பூஜா தண்டா  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

மகளிர் 68 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் திவ்யா கக்ரான் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆடவர் 97 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் மௌசம் கத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியா இது வரை 39 பதக்கங்கள் வென்றுள்ளது

தங்கம் = 17

வெள்ளி = 9

வெண்கலம் = 12