டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 42,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 79,88,853 ஆகி உள்ளது.  நேற்று 510 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,20,054 ஆகி உள்ளது.  நேற்று 58,178 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 72,57,194 ஆகி உள்ளது.  தற்போது 6,10,242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 5,363 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,54,028 ஆகி உள்ளது  நேற்று 115 பேர் உயிர் இழந்து மொத்தம் 43,463 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,836 பேர் குணமடைந்து மொத்தம் 14,78,496  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,901 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,11,825 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,625 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,352 பேர் குணமடைந்து மொத்தம் 7,77,900 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,691 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,09,638 ஆகி உள்ளது  இதில் நேற்று 44 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,991 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,740 பேர் குணமடைந்து மொத்தம் 7,27,298 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,522 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,14,235 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,983 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,029 பேர் குணமடைந்து மொத்தம் 6,75,518 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,986 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,74,054 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,940 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,335 பேர் குணமடைந்து மொத்தம் 4,40,847 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.