டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,328 ஆக உயர்ந்து 3156 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 4629 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,00,,328 ஆகி உள்ளது.  நேற்று 131 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3156 ஆகி உள்ளது.  நேற்று 2438 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 39,233 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57,933 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2005 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 35,058 ஆகி உள்ளது  நேற்று 51 பேர் உயிர் இழந்து மொத்தம் 1249 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 749 பேர் குணமடைந்து மொத்தம் 8437 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 536 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,760 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 82 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 234 பேர் குணமடைந்து மொத்தம் 4406  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 366 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,746 ஆகி உள்ளது  இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 694 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 305 பேர் குணமடைந்து மொத்தம் 4804 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 299 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,054 ஆகி உள்ளது.  நேற்று 12 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 160 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 283 பேர் குணமடைந்து மொத்தம் 4485 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 305 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,507 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 138 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 163 பேர் குணமடைந்து மொத்தம் 3218 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது டமன் டையு தாத்ரா நாகர் ஹவேலி யுனியன் பிரதேசங்கள்,, அருணாசல பிரதேசம், மேகாலயா,  மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், லடாக் ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.