புதுடெல்லி:
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர்களுடன் ஏப்.27ல் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து முதல்வர்களுடன் ஏப்.27ல் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடக்க உள்ள இந்த ஆலோசனையில் கொரோனா பரவலை எடுப்பது எப்படி என்பது குறித்தும், அத்கறன நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel