தூத்துக்குடி:

தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமாரை இடமாற்றம் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

செல்வகுமார் உட்பட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றும் 84 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர்.