கோவை:
கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த முதல் சித்தா கொரோனா சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் ஆச்சிஜன் ஆதரவுக் கருவிகள், படுக்கைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுடன் இம்மையம் செயல்பட உள்ளதாக, கொங்கன் சித்தர் மருத்துவமனையின் நிறுவனர் பண்டிட். ஸ்டீஃபன் சந்திரசேகரன் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel