சென்னை:

மிழக அரசியள் களத்தில் எப்போதும் தலைப்புச் செய்திகளுக்குப் பஞ்சமிருக்காது. சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையை தமிழகத்தில் 2 வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பற்றிக் கருத்துக் கூறியுள்ளார்.

அதில், தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு திரையுலகக சக்ரவர்த்தியாக கமல்ஹாசன் இருந்தாலும் அரசியலில் கமல் ஒரு எல்.கே. ஜி . அரசியலில் அவர் தேர்ந்தவரில்லை. திரையுலகில் கமல்ஹாசன் ஒரு ஜாம்பாவான் ஆனால் அரசியலில் தேர்ந்தவரில்லை எனத் தெரிவித்துள்ளார்.