டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,71,934 ஆக உயர்ந்து 1,00,875 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 79,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 64.71,934 ஆகி உள்ளது.  நேற்று 1,088 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,00,875 ஆகி உள்ளது.  நேற்று 76,539 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 54,25,077 ஆகி உள்ளது.  தற்போது 9,45,058 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 15,591 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,16,513 ஆகி உள்ளது  நேற்று 424 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,480 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,298 பேர் குணமடைந்து மொத்தம் 11,17,720  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,555 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,00,235 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,900 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,485 பேர் குணமடைந்து மொத்தம் 6,43,993 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,793 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,20,630 ஆகி உள்ளது  இதில் நேற்று 128 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 9,119 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,094 பேர் குணமடைந்து மொத்தம் 4,99,506 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,595 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,08,885 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,653 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,603 பேர் குணமடைந்து மொத்தம் 5,52,938 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 3,894 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,06,995 ஆகி உள்ளது  இதில் நேற்று 83 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,917 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,107 பேர் குணமடைந்து மொத்தம் 3,51,966 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.