டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,44,529 ஆக உயர்ந்து 1,40,216 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 36,010 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 96,44,529 ஆகி உள்ளது.  நேற்று 479 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,40,216 ஆகி உள்ளது.  நேற்று 41,885 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 90,99,946 ஆகி உள்ளது.  தற்போது 4,02,004 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,922 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,47,509 ஆகி உள்ளது  நேற்று 95 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,694 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,834 பேர் குணமடைந்து மொத்தம் 17,15,884  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 82,849 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,325 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,91,685 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,846 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,400 பேர் குணமடைந்து மொத்தம் 8,54,861 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,969 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 630 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,71,305 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,024 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 882 பேர் குணமடைந்து மொத்தம் 8,58,115 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,166 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,366 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,88,920 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,777 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,407 பேர் குணமடைந்து மொத்தம் 7,66,261 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,882 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,848 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,31,616 ஆகி உள்ளது  இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,391 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,820 பேர் குணமடைந்து மொத்தம் 5,67,694 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.