டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 41,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 99,93,039 ஆகி உள்ளது.  நேற்று 495 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,36,733 ஆகி உள்ளது.  நேற்று 42,275 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 88,01,161 ஆகி உள்ளது.  தற்போது 4,52,996 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,965 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,14,515 ஆகி உள்ளது  நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,986 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,937 பேர் குணமடைந்து மொத்தம் 16,76,564  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 89,905 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,522 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,82,608 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,750 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,132 பேர் குணமடைந்து மொத்தம் 8,46,085 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,752 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 625 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,67,063 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,981 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,186 பேர் குணமடைந்து மொத்தம் 8,48,511 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,571 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,430 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,79,046 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,694 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,453 பேர் குணமடைந்து மொத்தம் 7,56,279 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 11,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,250 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,93,958 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,197 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,275 பேர் குணமடைந்து மொத்தம் 5,26,797 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.