டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,50,613 ஆக உயர்ந்து 1,32,764 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 46,268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 90,50,613 ஆகி உள்ளது. நேற்று 563 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,32,764 ஆகி உள்ளது. நேற்று 48,881 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 84,75,897 ஆகி உள்ளது. தற்போது 4,39,915 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 5,640 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,68,695 ஆகி உள்ளது நேற்று 155 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,511 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,945 பேர் குணமடைந்து மொத்தம் 16,42,916 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 78,272 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,781 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,69,561 ஆகி உள்ளது இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,621 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,181 பேர் குணமடைந்து மொத்தம் 8,33,169 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,8752 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,221 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,59,932 ஆகி உள்ளது இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,920 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,829 பேர் குணமடைந்து மொத்தம் 8,37,630 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,688 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,66,677 ஆகி உள்ளது இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,568 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,173 பேர் குணமடைந்து மொத்தம் 7,41,705 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,404 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 6,028 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,51,670 ஆகி உள்ளது இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,998 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,398 பேர் குணமடைந்து மொத்தம் 4,81,718 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 67,836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.