டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86,84,039 ஆக உயர்ந்து 1,27,615 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 48,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 86,84,039 ஆகி உள்ளது. நேற்று 550 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,28,165 ஆகி உள்ளது. நேற்று 52,704 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 80,64,548 ஆகி உள்ளது. தற்போது 4,89,427 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 4,907 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,31,833 ஆகி உள்ளது நேற்று 125 பேர் உயிர் இழந்து மொத்தம் 45,560 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 9,164 பேர் குணமடைந்து மொத்தம் 15,97,255 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 88,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,584 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,53,796 ஆகி உள்ளது இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,453 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,881 பேர் குணமடைந்து மொத்தம் 8,11,581 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 30,743 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,732 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,47,977 ஆகி உள்ளது இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,828 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,761 பேர் குணமடைந்து மொத்தம் 8,20,581 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,915 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,184 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,50,409 ஆகி உள்ளது இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,415 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,210 பேர் குணமடைந்து மொத்தம் 7,20,339 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,655 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,848 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,03,159 ஆகி உள்ளது இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,281 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,112 பேர் குணமடைந்து மொத்தம் 4,73,316 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,562 பேர் சிகிச்சையில் உள்ளனர்.