டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,07,204 ஆக உயர்ந்து 1,26,163 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 46,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 85,17,204 ஆகி உள்ளது.  நேற்று 557 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,26,163 ஆகி உள்ளது.  நேற்று 48,582 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 78,67,291 ஆகி உள்ளது.  தற்போது 5,11,922 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,959 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,14,273 ஆகி உள்ளது  நேற்று 150 பேர் உயிர் இழந்து மொத்தம் 45,115 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,748 பேர் குணமடைந்து மொத்தம் 15,69,090  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 99,151 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,258 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,44,147 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,369 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,235 பேர் குணமடைந்து மொத்தம் 7,99,439 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,320 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,367 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,40,730 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,779 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,747 பேர் குணமடைந்து மொத்தம் 8,12,517 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,434 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,341 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,41,488 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,324 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,352 பேர் குணமடைந்து மொத்தம் 7,11,198 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 18,966 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,894 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,95,421 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,180 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,010 பேர் குணமடைந்து மொத்தம் 4,65,250 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 22,991 பேர் சிகிச்சையில் உள்ளனர்.