டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,16,103 ஆக உயர்ந்து 92,317 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 86,919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 58.16,103 ஆகி உள்ளது.  நேற்று 1,144 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 92,317 ஆகி உள்ளது.  நேற்று 81,141 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 47,52,991 ஆகி உள்ளது.  தற்போது 9,69,972 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 19,164 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,85,963 ஆகி உள்ளது  நேற்று 459 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,345 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,184 பேர் குணமடைந்து மொத்தம் 9,73,214  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,855 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,54,385 ஆகி உள்ளது  இதில் நேற்று 52 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,558 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,807 பேர் குணமடைந்து மொத்தம் 5,79,474 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,692 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,63,691 ஆகி உள்ளது  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,076 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,470 பேர் குணமடைந்து மொத்தம் 5,08,210 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,710 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,48,557 ஆகி உள்ளது  இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 8,331 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,748 பேர் குணமடைந்து மொத்தம் 4,44,658 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 4,591 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,74,277 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,366 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,972 பேர் குணமடைந்து மொத்தம் 3,07,611 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.