டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,31,659 ஆக உயர்ந்து 1,45,513 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 26,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,00,31,659 ஆகி உள்ளது. நேற்று 342 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,45,513 ஆகி உள்ளது. நேற்று 29,758 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 95,79,681 ஆகி உள்ளது. தற்போது 3,03,803 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,840 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,92,707 ஆகி உள்ளது நேற்று 74 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,119 பேர் குணமடைந்து மொத்தம் 17,81,841 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 61,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,162 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,08,275 ஆகி உள்ளது இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,004 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,147 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,662 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 479 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,78,285 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,074 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 497 பேர் குணமடைந்து மொத்தம் 8,66,856 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,127 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,05,777 ஆகி உள்ளது இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,968 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,202 பேர் குணமடைந்து மொத்தம் 7,84,117 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,692 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 6,293 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,00,159 ஆகி உள்ளது இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,787 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,749 பேர் குணமடைந்து மொத்தம் 6,36,814 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 60,410 பேர் சிகிச்சையில் உள்ளனர்.