டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,43,481 ஆக உயர்ந்து 20,653  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 23,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 7,43,481 ஆகி உள்ளது.  நேற்று 479 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 20,653 ஆகி உள்ளது.  நேற்று 16,849 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,57,058 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,65,670 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 5,134 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது  நேற்று 224 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,250 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,296 பேர் குணமடைந்து மொத்தம் 1,18,694  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 3,616 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆகி உள்ளது  இதில் நேற்று 54 பேர் உயிர் இழந்து மொத்தம் 1636 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,545 பேர் குணமடைந்து மொத்தம் 77,116  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 2,008 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,02,831 ஆகி உள்ளது  இதில் நேற்று 50 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,165 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2129 பேர் குணமடைந்து மொத்தம் 74,217 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 778 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 37,636 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,978 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 421 பேர் குணமடைந்து மொத்தம் 26,744 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 1332 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,968 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 827 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 518 பேர் குணமடைந்து மொத்தம் 19,627 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.