டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,49,889 ஆக உயர்ந்து 18,669  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 22,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 6,49,889 ஆகி உள்ளது.  நேற்று 444 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 18,669 ஆகி உள்ளது.  நேற்று 14,417 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,319 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,835 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 6,364 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,92,990 ஆகி உள்ளது  நேற்று 198 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,376 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,515 பேர் குணமடைந்து மொத்தம் 1,04,687  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,329 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆகி உள்ளது  இதில் நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 1385 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,357 பேர் குணமடைந்து மொத்தம் 58,378 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 2,520 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 94,695 ஆகி உள்ளது  இதில் நேற்று 59 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,923 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,617 பேர் குணமடைந்து மொத்தம் 65,624 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 687 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 34,686 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,905 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 340 பேர் குணமடைந்து மொத்தம் 24,941 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 972 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,797 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 749 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 376 பேர் குணமடைந்து மொத்தம் 17,597 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.