டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,54,917 ஆக உயர்ந்து 28,099  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 36,810 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 11,54,917 ஆகி உள்ளது.  நேற்று 596 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 28,099 ஆகி உள்ளது.  நேற்று 24,303 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,24,702 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,01,712 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 8,240 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,18,695 ஆகி உள்ளது  நேற்று 176 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,030 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,460 பேர் குணமடைந்து மொத்தம் 1,75,029  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,985 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆகி உள்ளது  இதில் நேற்று 70 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,561 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,861 பேர் குணமடைந்து மொத்தம் 1,21,776 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 954 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,23,747 ஆகி உள்ளது  இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,663 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,764 பேர் குணமடைந்து மொத்தம் 1,04,918 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,648 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 67,420 ஆகி உள்ளது  இதில் நேற்று 72 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1,408 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 730 பேர் குணமடைந்து மொத்தம் 23,796 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 4,074 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 53,724 ஆகி உள்ளது  இதில் நேற்று 54 பேர் உயிர் இழந்து மொத்தம் 696  பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,338 பேர் குணமடைந்து மொத்தம் 24,228 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.