டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,18,107 ஆக உயர்ந்து 26,285  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 40,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 11,18,107 ஆகி உள்ளது.  நேற்று 675 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 27,503 ஆகி உள்ளது.  நேற்று 22,742 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,00,399 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,89,803 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 9,518 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,10,455 ஆகி உள்ளது  நேற்று 258 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,854 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,906 பேர் குணமடைந்து மொத்தம் 1,69,569  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,979 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,70,693 ஆகி உள்ளது  இதில் நேற்று 78 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,481 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,059 பேர் குணமடைந்து மொத்தம் 1,17,915 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1,211 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,22,793 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,628 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,860 பேர் குணமடைந்து மொத்தம் 1,03,134 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,120 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,772 ஆகி உள்ளது  இதில் நேற்று 91 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1336 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1290 பேர் குணமடைந்து மொத்தம் 23,066 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 5,041 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 49,650 ஆகி உள்ளது  இதில் நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 642  பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1127 பேர் குணமடைந்து மொத்தம் 22,890 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.