சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 151 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1582 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 503 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,36,315 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,30,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை 4,096 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 176 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,25,,156 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,582 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.