On this wonderful Day as I enter into my 15th year in the Industry, I am Delighted to have #Ilaiyaraaja Sir onboard for composing the music for #Thupparivaalan2
My Career comes a full circle by having #Maestro composing music for my film for the first time….GB pic.twitter.com/6n9mRU7Vtg
— Vishal (@VishalKOfficial) September 10, 2019
விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ளதாகவும், இந்த படம் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் இரண்டாம் பகுதி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஷால், மிஷ்கின் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது .
‘துப்பறிவாளன்’ முதல் பாகத்தில் அரோல் கரோலி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.