யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. நேற்று கால் இறுதி போட்டிகள் தகுதி பெற போட்டிகள் நடைபெற்றன.
2வது சுற்றில இத்தாலி – ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து – ஐஸ்லண்ட் ஆகிய அணிகள் மோதின.
இத்தாலி – ஸ்பெயின்
பார்டேங்ஸ் நகரில் நேற்று நடந்த இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது. சென்ற யூரோ இறுதி போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதின. எனவே இந்த போட்டி இரு அணிகளும் கடுமையாக வீலையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. சென்ற யூரோ தோற்ற காரணத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் வீலையடியது இத்தாலி அணி.
போட்டி ஆரம்பம் முதல் இத்தாலி அணி கோல் அடிக்கும் முனைப்புடன் வீலையடினர் இதனால் ஸ்பெயின் கோல் கீப்பர் மிகவும் நேருக்கடி நிலை பல கோல் முயற்சியை தடுத்த வண்ணம் இருந்தார். ஆனால் 33வது நிமிடத்தில் சிஎல்லினி கோல் அடிக்க இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் போட்டியில் முந்தியது.
இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணி கோல் சாமம் செய்ய கடும் முயற்சி செய்தது பலன் கிட்டவில்லை. மேலும் போட்டி முடியும் சமயத்தில் இத்தாலி அணி வீரர் பெல்லே மேலும் ஒரு கோல் அடிக்க இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
கால் இறுதி போட்டியில் இத்தாலி அணி வலுவான ஜெர்மனி அணியை சந்திக்கிறது.
இங்கிலாந்து – ஐஸ்லண்ட்
நைஸ் நகரில் ஜபவன் இங்கிலாந்து அணியை ஐரோப்பா கண்டத்தில் மிகவும் சீரிய நடன ஐஸ்லண்ட் எதிர்நோக்கி வீலையடியது நேற்று. இரு அணிகளும் போட்டி ஆரம்பத்தில் கடுமையாக வீலையடியது இதன் காரணமாக இங்கிலாந்து வீரர் ஸ்டெர்லிங் ஐஸ்லண்ட் கோல் கீப்பர் தவறுதலாக கீழாதல்ல இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கொடுக்கப்பட்டது. இந்த பெனால்ட்டியை இங்கிலாந்து கேப்டன் ரூனிய கோல் மூலம் இங்கிலாந்து போட்டியில 1-0 என்ற கோல் கணக்கில் முந்தியது.
இங்கிலாந்து கோல் அடித்த சீல நிமிடத்தில் ஐஸ்லண்ட் வீரர் சிகுர்ட்ஸ்சன் யாரும் எதிர்பாரா தருணத்தில் கோல் அடித்து ஸ்கோர் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்தது.
18வது நிமிடத்தில் ஐஸ்லண்ட் வீரர் சிஃதொர்ஸன் கோல் மூலம் ஐஸ்லண்ட் 2-1 என்ற கோல் கணக்கில் போட்டியில் முந்தியது. இந்த அதிர்ச்சில் இருந்து இங்கிலாந்து அணி மீளும் முயற்சி செய்தவண்ணம் இருந்தது.
இறுதிவரை இங்கிலாந்து சாமம் செய்யாத நிலையில் ஐஸ்லண்ட் 2-1 என்று வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. கால் இறுதி போட்டி ஐஸ்லண்ட் பிரெஞ்சு அணியை சந்திகவுள்ளது.
கால் இறுதி போட்டிகள் முடிவு செய்த நிலையில் போலந்து – போர்த்துக்கல், வேல்ஸ் – பெல்ஜியம், ஜெர்மனி – இத்தாலி மற்றும் பிரான்ஸ் – ஐஸ்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றனர்.
இந்த போட்டிகள் ஜூலை 1 முதல் நடைபெறுகிறது.