நெட்டிசன்:
எம்.எம். அப்துல்லா ( M.m. Abdulla) அவர்களது முகநூல் பதிவு:

தடைகளை மீறி ஜல்லிக்கட்டுக்காக திமுக அரசு எடுத்த நடவடிக்கை. இந்த ஜி.ஓ னாலதான் திமுக ஆட்சி இருக்கும் வரை ஜல்லிக்கட்டு நடந்தது. ஏனோ ஊடகங்களால் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்படுவது மட்டுமல்லாமல் திமுகதான் காரணம்னு பொய் பிரச்சாரமும் தீவிரமாக நடத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் ஜல்லிக்கட்டு நடந்துச்சா இல்லையா? ஆமாம்..இல்லை என்ற ஒற்றை பதில் உண்மையைச் சொல்லும்
Patrikai.com official YouTube Channel